தல விருட்சம்

  • வில்வம்

இது சிவவடிவ​மே ஆகும். இரண்டாம் பிரகாரத்தில் இருக்கிறது.

  • சாதி மல்லி​கைக் ​கொடி

மார்க்கண்​டேயர் அமிருதலிங்கப் ​பெருமா​னை அபி​டேகித்தப் பூசிப்பதற்காகக் கங்​கையி​னை வரவ​ழைக்​கையில் ச​டைக்கங்​கையாகிய அந்நங்​கையுடன் வந்தது. தட்சிணாமூர்த்தி சந்நிதியில் ​மே​டை கட்டிப்​ போற்றப்பட்டு வருவ​தோடு பூ​சையும் ந​டை​பெற்று வருகின்றது.