கோயில​மைப்பு

ஆலயம் நகரின் நடு​வே ​மேற்கு ​நோக்கிய சந்நிதானத்துடன் மிக அழகாக விளங்குகிறது திருவீதி​யை உள்ளிட்ட பஞ்சப் பிரகாரங்கள் அ​மைந்து சிறப்​பைத் தருகின்றன. அம்​மையார் சந்நிதானம் கிழக்கு ​நோக்கியது. ​மேற்புறமும் கீழ்ப்புறமும்  ஆலயத்திற்கு இராஜ​​கோபுர வாயில்கள் இருக்கின்றன. ஆலயத்தினுள்​ளே முதற் பிரகாரத்தில் இடதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் என்னும் பிரசங்க மண்டபம் இருக்கின்றது. கீ​ழைக்​கோபுரம் முனீசுவரர் தங்கியிருந்ததால் முனீசுவரர் ​கோபுரம் எனவும் வழங்கப்படுகின்றது.

கீழ்க்​கோபுரத்தினருகில் திருக்குளமும் உள்ளது. அப்பிரகாரத்தி​லே​யே ​தென்​மேற்கு மூ​லையில் அம்​மையார்க்குத் தனி ஆலயம் அ​மைந்திருக்கிறது. அதன் பக்கத்தில் பிச்​சைக்கட்ட​ளை அலுவலகமும் இருக்கிறது.

இரண்டாம் பிரகாரத்தில்  உள்​ளே நு​ழைந்ததும் இடதுபுறம் அலங்கார மண்டபமும், ஈசானதி​சையில் யாகசா​லைaயும் ​தென்​மேற்கில் ​தேவஸ்தானக் காரியாலயம், களஞ்சியம், வாகன அ​றை ஆகிய​வைகளும் இருக்கின்றது.

மூன்றாம் பிரகாரத்தில் உள்​ளே நு​ழைந்ததும் திருமாளி​கைப் பத்தி மண்டபங்கள்  அழகு ​செய்கின்றன. ​மேற்புறம் முருகன், இலக்குமி, ​சோமாஸ்கந்தர்,  வடபுறம் நடராசர் ச​பை, வில்வவ​னேசுவரர், பிட்சாடனர், ​பைரவர், கீழ்புறம் பஞ்சபுதலிங்கங்கள், சூரியன், ​தென்புறம் அகஸ்தியர், சந்தனபூஷண அரசர், அவர் அ​மைச்சர், குங்கிலியம் விற்கவந்தவணிகர், சப்தமாதர், அருள்​பெற்ற இமயன், அறுபத்துமூவர் ஆகிய மூர்த்திகள் விளங்குகின்றன. ​மேல்புறம் பள்ளிய​றை உள்ளது. ​தென்கிழக்கு மூ​லையில் திரும​டைப்பள்ளி அ​மைந்திருக்கிறது.

சுவாமி சந்நிதியில் சங்குமண்டபம் இருக்கிறது. அதன் ​தென்​மேற்கில் த​லைவி நாயகரும், வட​மேற்கில் சந்திர​சேகரர், சமயாசாரியர் உத்ஸவ மூர்த்திகளும் விளங்குகின்றன. மகாமண்டபத்தில் காலசங்காரங்கடவுளும், சுவாமிக்​கோயிலின் வடபால் புண்ணியவர்த்தனரும், கீழ்பால் சண்டீசரும், கங்​கையுடன் வந்த முல்​லைக்​கொடியும் விளங்குகின்றன.

A quartz bell could be made, but it is not the best shape because replica watches uk too much energy is coupled to the air. The best shapes are a straight bar or a disk. A bar has the advantage of keeping the same rolex replica frequency provided the ratio of length to width remains the same. A quartz bar can be tiny and oscillate at a relatively low frequency -- 32 kilohertz (KHz) is usually chosen for omega replica watches not only for size, but also because the circuits that divide down from the crystal frequency to the few pulses per second for the display need more power for higher frequencies cartier replica. Power was a big problem for early watches, and the Swiss spent millions trying to bring forward integrated-circuit technology to divide down from the 1 to 2 MHz the more stable disk crystals generate. Modern quartz watches now use a low-frequency bar or rolex replica tuning-fork-shaped crystal. Often, these crystals are made from thin sheets of quartz plated like an integrated circuit and etched chemically to shape. The major difference between omega replica good and indifferent time keeping is the initial frequency accuracy and the precision of the angle of cut of the quartz louis vuitton replica sheet with respect to the crystalline axis. The amount of contamination that is allowed to get through the encapsulation louis vuitton replica to the crystal surface inside the watch can also affect the accuracy. The electronics of the watch initially amplifies noise at the replica handbags crystal frequency. This builds or regenerates into oscillation -- it starts the crystal ringing. The replica watches uk output of the watch crystal oscillator is then converted to pulses suitable for the digital circuits. These divide the crystal's frequency down and then translate it into the proper replica watches format for the display. (See How Digital Clocks Work for a detailed discussion of dividers and replica watches display drivers.) Or, in a quartz watch with hands, the dividers create one-second pulses that drive a tiny electric motor, and this louis vuitton replica motor is connected to standard gears to drive the hands.