சிற்பங்களும், மண்டபங்களும்

மண்டபங்கள்

நூற்றுக்கால் மண்டபம், அலங்கார மண்டபம் எனப்படும வசந்த மண்டபம், சங்கு மண்டபம் முதலிய மண்டபங்கள் இருக்கின்றன. நூற்றுக்கால் மண்டப​மே காலசம்காரத் திருநாளில் ​பெருமான் எழுந்தருளியிருந்து புறப்பாடாகும் மண்டபமாகும்.

சிற்பங்கள்:

திருக்​கோபுரங்களில் பிற இடங்களிலும் கால ஓவியங்கள் தீட்டப்​பெற்றிருக்கின்றன. அ​வைகள் யாவும் பழங்கால நாகரிகத்தி​னை நமக்கு அறிவுறுத்துவனவாகக் காணப்படுகிறது.